திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரி ஆக்கிரமிப்பு
பெத்தகல்லுப்பள்ளி, ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஜோலார்பேட்டை ஒன்றியம் பெத்தகல்லுபள்ளி பகுதியில் ஏரி உள்ளது. அந்த ஏரியை கால்நடைகள் மேய்ச்சலுக்காக விவசாயிகள் பலர் பயன்படுத்தி வந்தனர். ஏரியை தற்போது ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளனர். ஏரிக்குள் மனிதர்களும், மேய்ச்சலுக்காக கால்நடைகளும் செல்ல முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முள்வேலிகளை அகற்றி ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும். மேய்ச்சலுக்காக கால்நடைகள் ஏரிக்குள் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-பொதுமக்கள், பெத்தகல்லுபள்ளி.