திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இரும்பு நாற்காலிகள் சேதம்
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: விக்னேஸ்வரன்
ஆரணி கோட்டை மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காகவும், அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள இரும்பு நாற்காலிகள் அனைத்தும் உடைக்கப்பட்ட நிலையில் உள்ளன. அதில் ஒரு இரும்பு நாற்காலி கல்லை வைத்து தாங்கி பிடிக்கும் நிலையில் வைத்துள்ளனர். மாவட்ட விளையாட்டுத் துறையினர் பழுதடைந்த இரும்பு நாற்காலிகளை மாற்றி அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-விக்னேஸ்வரன், ஆரணி.





