வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஈக்கள் தொல்லைக்கு மருந்து தெளிக்க வேண்டும்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: குருமூர்த்தி
வேலூரில் மா, பலா பழ சீசனாக உள்ளது. பழைய, புதிய பஸ் நிலையங்களில் மா, பலா பழம் விற்பனை அதிகமாக நடக்கிறது. அங்கு ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதேபோல் தின்பண்ட கடைகளில் ஈக்கள் மொய்ப்பது அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டு, மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பல கடைகளில் ஈக்கள், கம்பிகள், ஒயர்கள், டீ டம்ளர்கள் உள்ளிட்ட இடங்களில் கூட்டமாக அமர்ந்துள்ளன. ஈக்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குருமூர்த்தி, வேலூர்.





