- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார வளாகங்களை தினமும் திறந்து வைக்க வேண்டும்
திருவண்ணாமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக நகரமாக விளங்குகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். ஆனால் தற்போது பகல் மற்றும் இரவில் தனித்தனியாக ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். கிரிவலப் பாதையில் உள்ள சுகாதார வளாகங்கள் பவுர்ணமி நாட்களில் மட்டுமே திறக்கப்பட்டு பொதுமக்கள், பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. மற்ற நாட்களில் பூட்டி வைக்கப்படுகிறது. இதனால் பவுர்ணமி அல்லாத நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கிரிவல பாதையில் உள்ள அனைத்துச் சுகாதார வளாகங்களும் தினமும் பொதுமக்கள், பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் திறந்து வைக்க வேண்டும்.
-அருண், திருவண்ணாமலை.