திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கல்லேரி கால்வாய் ஆக்கிரமிப்பு
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள ஏரி 14 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் உபரி நீர், அம்மாபாளையம் ஏரிக்கும், அழகுசேனை ஏரிக்கும் கால்வாய் மூலம் செல்லும். தற்போது அதற்கு தடை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தண்ணீர் செல்லும் கல்லேரி பிரதான கால்வாய் கரையில் தற்போது தனி நபர்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கரையைெயாட்டி தடுப்புச்சுவர்கள் ஆக்கிரமித்து கட்டுவதால், கால்வாய் குறுகி வருகிறது. எனவே இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-சாமிநாதன், கொங்கராம்பட்டு.