திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
திருவண்ணாமலை பஸ் நிலையம், திருவண்ணாமலை
தெரிவித்தவர்: மணிகண்டன்
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. அந்தக் கடைகளுக்கு எதிரே உள்ள இடத்தை சேர்த்து வியாபாரிகள் ஆக்கிரமித்து, அந்த இடத்தில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். பஸ் நிலைய ஆக்கிரமிப்புகளால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும்.
-மணிகண்டன், திருவண்ணாமலை.