திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மண் கொட்டி கால்வாய் ஆக்கிரமிப்பு
தேசூர், வந்தவாசி
தெரிவித்தவர்: மணியன்
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் பேரூராட்சியில் பெரிய ஏரி, சித்தேரி என 2 ஏரிகள் உள்ளன. அதில் சித்தேரியின் ஏரிக்கரையில் தார் சாலை உள்ளது. அதில் பஸ்கள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய் உள்ளது. தண்ணீர் வரும் கால்வாயை ஒருவர் ஆக்கிரமித்து, கடை கட்டுவதற்காக தார் சாலை மட்டத்துக்கு 20 அடி உயரத்தில் மண்ணை கொட்டி சமன்படுத்தி உள்ளார். இதனால், மழைக் காலங்களில் ஏரிக்கு கால்வாயில் தண்ணீர் வராது. ஆக்கிரமிப்பால் நீர் வரத்து தடை படும். பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
-மணியன், தேசூர்.





