வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்த வெளியில் மதுபானம் குடிக்கும் அவலம்
குடியாத்தம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
குடியாத்தம் கவுண்டன்ய நதிக்கரை, காமராஜர் பாலத்தையொட்டி, புதிதாக அமைக்கப்படும் ஒரு வழிப்பாதை பகுதியில் ஒரே இடத்தில் அரசு மதுக்கடைகள் 2 உள்ளன. ஒரு வழிப்பாதை கைப்பிடி சுவர்கள் மீது வரிசையாக அமர்ந்து பட்டப் பகலிலும், மாலை, இரவு நேரத்திலும் மதுபான பிரியர்கள் திறந்தவெளி பாராக கருதி மதுபானம் குடித்து வருகின்றனர். அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்தோடு சென்று வருகிறார்கள். திறந்த வெளியில் மதுபானம் குடிப்பதை போலீசார் தடை செய்ய வேண்டும்.
-மதுசூதனன், குடியாத்தம்.