14 Jan 2024 5:52 PM GMT
#43740
நாய்கள் தொல்லை
வேலூர்
தெரிவித்தவர்: யு.ராக்கேஷ்குமார்
வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் சிறுவர், சிறுமிகள், வயது முதிர்ந்தவர்களுக்கு அச்சமாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க வேண்டும் அல்லது நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும்.
-யு.ராக்கேஷ்குமார், வேலூர்.