திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடம்
மாடப்பள்ளி, திருப்பத்தூர்
தெரிவித்தவர்: செந்தில்
திருப்பத்தூர் மாவட்டம், மாடப்பள்ளி ஊராட்சியில் மாவட்ட கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கட்டிடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அகரம், தாதவள்ளி, சமுத்திரம், கிருஷ்ணாபுரம், கோனேரிக்குப்பம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் இன்த நூலகத்துக்கு வந்து செல்கிறார்கள். எனவே அசம்பாவிதங்கள் ஏற்டுவதற்கு முன்பு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.





