திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான தென்னை மரம்
போளூர், போளூர்
தெரிவித்தவர்: சரவணன்
போளூரை அடுத்த வசூர் கிராமத்துக்கு சித்தூர்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சாலை பிரிகிறது. அந்தச் சாலை தொடக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஒரு தென்னைமரம் உள்ளது. அதன் அருகிலேயே சோடியம் மின்விளக்கு உள்ளது. அந்த மின் விளக்கு எரியும்போது அதன் வெளிச்சத்தை தென்னைமரம் மறைக்கிறது. மேலும் தென்னைமரத்தில் இருந்து மட்டைகள், குரும்பைகள், தேங்காய்கள் அந்த வழியாகச் செல்லும் மக்கள் மீது விழுகிறது. ஆபத்தான தென்னை மரத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், போளூர்.





