திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
தூசி, செய்யாறு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி மெயின் ரோட்டில் திருச்சி, சேலம், திருவண்ணாமலை, புதுச்சேரி, மதுரை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு அரசு, தனியார் பஸ்கள், கார், லாரிகள் என ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஆடுகள், மாடுகள் மெயின் ரோட்டில் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
-ஜாகீர், வெம்பாக்கம்.