திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
மாம்பட்டு, போளூர்
தெரிவித்தவர்: பாஸ்கரன்
போளூர் தாலுகா அத்திமூர், மாம்பட்டு, பெரியகரம், போளூர் போன்ற ஏரிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கக் கூடியது மஞ்சளாறு. இந்த ஆறு ஜவ்வாதுமலை பற்றக்காடு என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. மஞ்சளாறு வரும் வழியில் பல இடங்களில் ஆக்கிரமிப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் போளூர் அருகில் உள்ள மாம்பட்டில் மஞ்சளாற்று கால்வாயை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாம்பட்டு மஞ்சளாற்று கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும்.
-பாஸ்கரன், மாம்பட்டு.





