Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பத்தூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆம்பூர்
  • ஜோலார்பேட்டை
  • திருப்பத்தூர்
  • வாணியம்பாடி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • விடுமுறை நாட்களில்...
22 Feb 2026 6:58 PM GMT
ஜோலார்பேட்டை
#63287

விடுமுறை நாட்களில் மூடிக்கிடக்கும் ஏ.டி.எம். மையம்

மற்றவை
நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: மோகன்ராஜ்

நாட்டறம்பள்ளி ஆர்.சி.எஸ். மெயின் ரோடு பகுதியில் ஒரு அரசு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அதன் மூலம் ஏராளமான மக்கள் பயன் அடைகின்றனர். ஆனால், அந்த ஏ.டி.எம். மையம் அரசு வேலை நாட்களில் மட்டும் திறந்திருக்கிறது. அரசு விடுமுறை நாள், சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் ஏ.டி.எம். மையத்தை மூடி விடுகின்றனர். இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். மக்கள் நலன் கருதி எப்போதும் நிரந்தரமாக ஏ.டி.எம். மையத்தில் பணப் பரிவர்த்தனை நடக்க திறந்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன்ராஜ், நாட்டறம்பள்ளி.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick