வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்குகளுக்கு தண்ணீர் தொட்டி கட்ட வேண்டும்
திருவலம், காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: ஏகாம்பரம்
காட்பாடி தாலுகா பொன்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைகளில் சமீப காலமாக அதிக எண்ணிக்கையிலான குரங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருகின்றன. அவ்வாறு வரும்போது குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு பலியாகின்றன. எனவே வனத்துறை அதிகாரிகள் குரங்குகளுக்காக வனப்பகுதியில் தண்ணீர் ெதாட்டி கட்ட வேண்டும்.
-ஏகாம்பரம், பொன்னை.




