வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயனற்றுக் கிடக்கும் பள்ளிக்கூடம்
பேரணாம்பட்டு, குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
பேரணாம்பட்டு ஓங்குப்பம் ரோடு பகுதியில் ரூ.5 கோடியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. திறப்பு விழா நடத்தி ஒருசில மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் செயல்பட்டது. அதன் பிறகு பேரணாம்பட்டுக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள பள்ளி கட்டிடம் பல ஆண்டுகளாக பயனற்று மோசமான நிலையில் உள்ளது. அந்தப் பள்ளியில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. பயனற்றுக் கிடக்கும் கட்டிடத்தில் அதிகாரிகள் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம். இல்லையெனில், மீண்டும் பள்ளியை தொடங்கி நடத்தலாம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-த.வெங்கடேசன், பேரணாம்பட்டு.