திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிலையான கட்டமைப்புடன் கூடிய நவீன நூலகம் தேவை
ஆம்பூர், ஆம்பூர்
தெரிவித்தவர்: ரபீக் அஹ்மத்
ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தில் ஒரு தனியார் வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மாவட்ட கிளை நூலகக் கட்டிடம் சிதிலமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 15 ஆண்டுகளாக ஆம்பூர் பைபாஸ் சாலை, நேதாஜி சாலை ஆகிய இடங்களில் இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது தொலைதூரமும் ஒதுக்குப்புறமுமான பேபி காலனியில் உள்ள அரசு பள்ளியின் மாடியில் நூலகம் செயல்பட்டு வருகிறது. ஆம்பூர் நகரின் மையப்பகுதியான நேதாஜி சாலை, கிருஷ்ணாபுரத்தில் நிலையான கட்டமைப்புடன் கூடிய நவீன நூலக வளாகத்தை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரபீக் அஹ்மத், ஆம்பூர்.




