திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போதிய வசதிகள் இல்லாத மருத்துவமனை
ஆம்பூர், ஆம்பூர்
தெரிவித்தவர்: பெ.சிவக்குமார்
ஆம்பூர் நகராட்சி மற்றும் தாலுகா, தொகுதி அந்தஸ்துகள் பெற்றுள்ளன. மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வசதி இல்லை. பொதுமக்கள், நோயாளிகள் சிகிச்சைக்காக வந்தால், அவர்களை உடனே வேலூர் அடுக்கம்பாறைக்கு செல்ல பரிந்துரை செய்கிறார்கள். குறிப்பிட்ட பிரிவுகளுக்கு டாக்டர்கள் இல்லை. தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். மருத்துவமனையில் சுகாதார வளாகம் சுத்தமாக இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மருத்துவமனையில் போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
-பெ.சிவக்குமார், ஆம்பூர்.