வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கல்லூரிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்
சேர்க்காடு, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: சிவசுப்பிரமணியம்
காட்பாடி தாலுகா திருவலத்தை அடுத்த சேர்க்காடு பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.12.46 கோடியில் கட்டப்பட்டது. அங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சவர் அமைக்க வேண்டும்.
-சிவசுப்பிரமணியம், திருவலம்.





