திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: விஜயராகவன்
ஆரணி பையூர் பாறை குளத்தில் போதிய வெளிப்புற பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்துள்ளது/ வாழைப்பந்தல் ரோட்டில் இருந்து ஆரணிைய நோக்கி வரும்போது நேராக உள்ள இந்தக் குளத்தின் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வரக்கூடிய வாகன ஓட்டிகள் பாறை குளத்தில் விழும் அபாய நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ உடனடியாக நடவடிக்கை எடுத்து பாறை குளத்தைச் சுற்றிலும் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும்.
-விஜயராகவன், ஆரணி.