பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
100 நாள் வேலை வேண்டும்
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு
பெரம்பலூர் ஒன்றியம் , செங்குணம் கிராம ஊராட்சியில் செங்குணம், அருமடல், பாலாம்பாடி, சறுக்குபாலம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் 1,520 குடும்பங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனி நபர் வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர் பலருக்கும் 100 நாட்கள் வேலை திட்டத்தில் அகழிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் வழங்கி நடைப்பெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக செங்குணம் ஊராட்சியில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.