விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மரக்கிளைகளால் அபாயம்
முட்ராம்பட்டு, விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முட்ராம்பட்டு காளி கோவில் அருகில் சாலையோரத்தில் மரத்தின் கிளைகள் முறிந்து மின்கம்பத்தில் விழும் அபாயம் உள்ளது. அவ்வாறு மரக்கிளை முறிந்து மின் கம்பத்தில் விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதற்குள் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் விரைந்து செயல்பட்டு மரக்கிளைகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.