2 Aug 2023 5:42 PM GMT
#37366
தெருநாய்கள் தொல்லை
பெரியதாழை
தெரிவித்தவர்: நிஷாந்த்
சாத்தான்குளம் தாலுகா பெரியதாழையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அந்த வழியாக நடந்து செல்கிறவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களையும் தெருநாய்கள் விரட்டி கடிப்பதால் விபத்துகள் நிகழ்கின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன