திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஈக்கள் தொல்லை
வத்தக்கவுண்டன் வலசு, பழநி
தெரிவித்தவர்: DURAIRASU
பழனி அருகே வத்த கவுண்டன் வலசு என்னுமிடத்தில் தனியார் கோழி பண்ணை இயங்கி வருகிறது. கோழி கழிவுகளை முறையாக அகற்றாமல் இருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு, ஈக்கள் மற்றும் கொசு தொல்லையால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், 15 வருடங்களாக இது குறித்து திண்டுக்கல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் காவல்துறையினரிடமும் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் இல்லை. தகுந்த அதிகாரிகள் இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.