திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சமூக விரோத செயல்கள் தடுக்கப்படுமா?
அனுமந்த நகர், திண்டுக்கல்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திண்டுக்கல் அருகே அனுமந்த நகர் ரயில்வே தண்டவாளங்களில் அமர்ந்து மது மற்றும் கஞ்சா உபயோகிக்கும் வாலிபர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு பொது இடங்களில் கஞ்சா மற்றும் மது அருந்து நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து சமூக விரோத செயல்கள் தடுக்க வேண்டும்.