கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்நடைகளால் விபத்து
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: சுப்பிரமணி
கிருஷ்ணகிரி நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் சாலைகளின் குறுக்கே ஓடுவதால் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகிறார்கள். மேலும் தினமும் தெருநாய்க்கடியால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இதேபோல் மாடுகளை சாலைகளில் அவிழ்த்து விடுவதால் விபத்துகள் நடக்கின்றன. எனவே சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், தெருநாய்களை பிடிக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.