விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொடர்வழிப்பறி சம்பவங்களால் அச்சம்
விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை, மயிலம்
தெரிவித்தவர்: கிருஷ்ணன்
மயிலம் அருகே செண்டூர் முதல் ஜக்காம்பேட்டை வரை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் கணவர்களுடன் செல்லும் பெண்கள், தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் பின் தொடரும் மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து கழுத்தில் கிடக்கும் நகைகளை பறித்து செல்லும் சம்பவம் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் செல்ல பொதுமக்கள் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே வழிப்பறி சம்பவங்களை தடுக்க காவல்துறை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணயில் ஈடுபட்டு குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.