விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பெயர் பலகை அமைப்பது அவசியம்
திருவெண்ணைநல்லூர், திருக்கோயிலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள், தெருக்களின் பெயர்கள் தெரியாமல் சுற்றி சுற்றி வருவதால் அவர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே அனைத்து தெருக்களிலும் பெயர் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.