கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் வாகனத்தில் அடிபட்டு இறந்தது. அதை பேரூராட்சி நிர்வாகம் அகற்றாமல் அப்படியே விட்டுள்ளதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பயணிகள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதால் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் இறந்த தெருநாயை அகற்ற வேண்டும்.
-பச்சமுத்து, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.




