தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆரம்ப சுகாதார நிலையம் புதுப்பிக்கப்படுமா?
திருச்செந்தூர், தூத்துக்குடி
தெரிவித்தவர்: மோகனசுந்தரம்
திருச்செந்தூர் தாலுகா குலசேகரன்பட்டினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. பழைய கட்டிடத்தில் இ்யங்கி வரும் இங்கு நோயாளிகளின் பாதுகாப்பு கருதி மருந்தகம், தடுப்பூசி செலுத்தும் அறை, ஸ்கேன் அறை, செவிலியர் அறை அனைத்தும் ஒரே அறையில் செயல்பட்டு வருகிறது. பழுதடைந்த கட்டிடங்கள் மூடப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் புதர்கள் மண்டி கிடக்கிறது. எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




