விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை
வெண்மணியாத்தூர், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விழுப்புரம் அருகே வெண்மணியாத்தூர் காலனி பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் சேதம் அடைந்துள்ளதால் பல மாதங்களாக பொதுமக்கள் பயன்பாடின்றி இருந்து வருகிறது. தற்போது அந்த நிழற்குடை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. அங்கு அவர்கள் அமர்ந்து மது அருந்துவது, சூதாடுவது உள்ளிட்ட பலவித செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தவிா்க்க பயிணிகள் நிழற்குடையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.