கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பாலதோட்டனப்பள்ளி ரோட்டில் உள்ள பெரிய ஏரி, பல ஆண்டுகளுக்கு பிறகு தொடர் மழையால் நிரம்பி உள்ளது. இந்தநிலையில் ஏரியில் ஆகாயத்தாமரை படர்ந்து உள்ளதால் மாசு ஏற்பட்டு, நீர்நிலை கெடும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், தேன்கனிக்கோட்ைட, கிருஷ்ணகிரி.




