விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை தேவை
பரதன் தாங்கள், செஞ்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செஞ்சி அருகே பரதன்தாங்கள் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்படவில்லை. மேலும் இங்கு ஒரு சில டவுன் பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. தனியார் பஸ்கள், விரைவு பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை கட்டுவதோடு அனைத்து பஸ்களும் அங்கு நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.