கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் நெடுஞ்சாலையை கடக்க நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மாணவிகளும், பேராசிரியர்களும் பயன்படுத்தாமல் நெடுஞ்சாலையை ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே நெடுஞ்சாலை நடுவில் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்.
-தண்டபானி, அங்கிநாயனப்பள்ளி, கிருஷ்ணகிரி.




