தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்
ஆவுடையானூர், ஆலங்குளம்
தெரிவித்தவர்: சக்தி
தென்காசி மாவட்டம் மேட்டூர் ரெயில் நிலையத்துக்கு ஆவுடையானூர், பொடியனூர், அரியபுரம், மேட்டூர், புலவனூர், வெக்காலிப்பட்டி, மாதாபுரம், மயிலப்புரம் உள்ளிட்ட அந்தப்பகுதியைச் சேர்ந்த பயணிகள் ஏராளமானோர் தினமும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. எனவே சுகாதார வளாகத்தை பயன்படுத்தும் வகையில் ரெயில் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாவது திறந்து வைக்க வேண்டும். மேலும் தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். இதற்கு ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.