விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பன்றிகளால் தொல்லை
விழுப்புரம், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விழுப்புரம் ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் பன்றிகள் கூட்டம், கூட்டமாக மேய்ந்து வருகின்றன. அப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் அங்குள்ள காலிமனைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரில் பன்றிகள் கூட்டம் புரண்டு எழுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.