கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்க வேண்டிய கிரிவலப்பாதை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி பழையபேட்டை கவீஸ்வரன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை செய்து, சுவாமி கிரிவலம் வருவது வழக்கம். இதற்காக கிருஷ்ணகிரி மலையை சுற்றிலும் கிரிவலப்பாதை அமைக்கப்பட்டது. நாளடைவில் இப்பாதை பராமரிக்காததாலும், கற்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களாலும் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சுவாமி கிரிவலம் செல்லாமல் கோவிலை மட்டும் சுற்றி வருகிறது. தற்போது கிரிவலம் செல்ல திட்டமிட்டுள்ளதால் இப்பாதையை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-மணிகண்டன், கிருஷ்ணகிரி.




