கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் விளையாட்டு மைதானம் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. மேலும் பள்ளியின் நுழைவுவாயில் கேட் பழுதடைந்து பல நாட்கள் ஆகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி விளையாட்டு மைதானத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.
-அஜய், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.






