தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?
முள்ளூர், ஓட்டப்பிடாரம்
தெரிவித்தவர்: அழகர்சாமி குபேந்திரன்
தூத்துக்குடியில் இருந்து எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி வழியாக ஆதனூர், மெழுகுநத்தம் வரை அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐயர்பட்டி, முள்ளூர் வரை நீட்டித்து இயக்க வேண்டும். அவ்வாறு இயக்கினால், அந்த பகுதியில் இருந்து காட்டுநாயக்கன்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பெரிதும் பயன் அடைவர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?