நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விஷப்பூச்சிகள் தொல்லை
பெருமாள் தெற்குவீதி, நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: சவுந்தரராஜன்
நாகை மாவட்டம் நாகை-திருவாரூர் நெடுஞ்சாலையில் நாகை-திருவாரூர் பெருமாள் தெற்கு வீதியில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கொசுகள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. மேலும், புதர்மண்டி கிடக்கும் செடி,கொடிகளில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் விஷப்பூச்சிகளின் தொல்லையை தடுக்க முறையான நடவடிக்கை எடுப்பார்களா?