தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
துணை சுகாதார நிலையம் சீரமைக்கப்படுமா?
செந்தியம்பலம், ஓட்டப்பிடாரம்
தெரிவித்தவர்: ஆனந்தராஜ்
சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமத்தில் சுமார் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு செயல்படும் அரசு துணை சுகாதார நிலையம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.