கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூங்கா அமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பஸ் நிலையத்தையொட்டி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அரசு அலுவலர்கள், பயணிகள், பொதுமக்கள் என பலரும் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கிறார்கள். எனவே பஸ் நிலையத்தையொட்டி உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைக்கப்பட்டால் பயணிகளுக்கு பொழுது போக்க ஏதுவாக இருக்கும். மேலும் சுற்றுச்சூழலுக்கும் நகரின் வளர்ச்சிக்கும் உகந்ததாக இருக்கும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு பூங்கா அமைக்கப்படுமா?
-பன்னீர், மத்தூர், கிருஷ்ணகிரி.




