நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிலையம் திறக்கப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் அருகே தேவர்சோலையில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிலையம் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் தேவர்சோலை மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் வெளியூர் செல்வதற்காக பஸ் நிலையத்துக்கு முன்புறம் உள்ள சாலையில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் மழையிலும், வெயிலிலும் கடும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பஸ் நிலையத்தை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.