பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
டாஸ்மாக் கடைகள் அகற்றப்படுமா?
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பயணிகள்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தின் உள்ளேயும், வெளிப்புறத்திலும் 2 டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளில் மது அருந்திவிட்டு வரும் மதுப்பிரியர்கள் மது போதையில் பஸ் நிலையத்தில் படுத்து தூங்குவதும், தகராறு செய்வதுமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து 2 டாஸ்மாக் கடைகளையும் வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.