3 Sep 2023 4:23 PM GMT
#39223
கோணம் மாறிய கண்காணிப்பு கேமராகள்
பித்தளைப்பட்டி
தெரிவித்தவர்: arul kumar
ஆத்தூர் தாலுகா பித்தளைப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அலுவலகத்திற்குள் வந்து செல்பவர்களை வீடியோவாக பதிவு செய்யும் வகையில் அதன் கோணம் இல்லாமல் தரையை பார்த்தபடி மாறி இருக்கிறது. இதனால் அந்த கேமராக்களில் எந்த காட்சிகளும் பதிவாகாது. அவற்றால் அதிகாரிகளுக்கும் எந்த பயனும் இல்லை. எனவே கேமராவின் கோணத்தை மாற்ற வேண்டும்.