விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: ஆறுமுகம்.ந
விருதுநகர் மாவட்டம் பி.குமாரலிங்கபுரம் என்ற வள்ளியூரில் உள்ள பயணிகள் நிழற்குடையின் தரைத்தளம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தரைத்தளத்தில் பெயர்ந்து உள்ள கற்கள் கால்களை பதம்பார்கின்றன. இதனால் முதியோர்கள், குழந்தைகள் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் பயணிகள் பலர் நிழற்குடையின் வெளிப்புறத்தையே நிழற்குடையாக பயன்படுத்துகின்றனர். எனவே தரைத்தளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.