விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாராக மாறிவரும் ரெயில்வே மேம்பாலம்
கண்டமங்கலம், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கண்டமங்கலம் ரெயில்வே மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், வாகன போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் மேம்பாலத்தின் மீது இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் கூட்டம், கூட்டமாக அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். இவ்வாறு மது அருந்துவோர் போதை தலைக்கேறியதும் காலி மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். எனவே இதில் போலீசார் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.