நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதையில் புதர் செடிகள்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் நகரில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக ஆங்காங்கே நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதைகளை ஆக்கிரமித்து புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து வருகின்றன. இதனால் அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே நடைபாதைகளில் வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.