விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடைமேடை வசதி தேவை
விழுப்புரம், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரெயில்கள் வந்து செல்கின்றன. ஆனால் இங்கு பயணிகள் ரெயில்கள் நிற்கும் இடத்தில் நடை மேடை மற்றும் ஒலிபெருக்கி போன்ற வசதிகள் இல்லாததால் ரெயில் வருகை, தாமதம் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே பயணிகள் ரெயில் நிற்கும் இடத்தில் போதிய நடைமேடை மற்றும் ஒலி பெருக்கி வசதி செய்து தர ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.