பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: வியாபாரிகள்
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் 4 ரோடு சந்திப்பு பகுதியில் சென்னையில் இருந்து பெரம்பலூர் நோக்கி வரும் பஸ்கள் மற்றும் திருச்சி, மதுரையிலிருந்து சென்னை நோக்கி வரும் பஸ்கள் தஞ்சை, கும்பகோணம் ஆகியவற்றில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சேலம் ஆத்தூர் பகுதியில் இருந்து அரியலூர் தஞ்சாவூர் நோக்கி செல்லும் பஸ்கள் சென்று வருகின்றன. பிரதான சந்திப்பான இப்பகுதியில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பகல், இரவு எந்த நேரமும் வந்து செல்கின்றனர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக இப்பகுதியில் சுகாதார வளாகம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.